
ஏங்க தாஜ் மஹாலுக்கு எப்படி போரது?
டெல்லியிலிருந்து தாஜ் மஹால் இருக்கும் ஆக்கராவிற்கு 200 km
தொலைவுதான். டெல்லிக்கு கிங்கையிலிருந்து விமானம் எடுத்து , அங்கிருந்து ரயில் மூலம் ஆக்கரா காண்ட் ரயில் நிலையத்திற்கு சுமார் இரண்டு மணி நேரம் பயணம் செய்து ரயில் நிலையத்திலிருந்து ரிக்ஷா எடுத்து செல்லலாம். அல்லது
வாடகை வண்டி ஒன்றை எடுத்து டெல்லியிலிருந்து தாஜ் மஹாலுக்கு செல்லலாம்.
No comments:
Post a Comment